TNTET Exam Latest News 2015 Notification Date
Shortage of Teachers in Tamil Nadu Government Schools
(UPDATED ON 07.07.2015) அரசு பள்ளிகளில் பாட வாரியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் கூட்டாஞ்சோறு போல கல்வி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
60 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க விதி உள்ளது. துரதிஷ்டவசமாக 59 மாணவர்கள் இருக்கும் வகுப்புக்கு ஒரே ஆசிரியர் பாடம் கற்பிக்க வேண்டியதுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஒரே ஆசிரியரால் 59 மாணவர்களுக்கும் திறம்பட கல்வி கற்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது
For More detailed News
--------------------------------------------------------------------------------------------------
Time Period for Govt Aided Teachers to get pass marks in tntet
(UPDATED ON 06.07.2015) மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தமிழகத்தில் இதுவரை மூன்று முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். தமிழக அரசு அரசாணை வெளியிட்ட 2011 முதல் 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவ. 15ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா என்பது குறித்த விபரங்கள் எதுவும் கூறப்படவில்லை.
For More Detailed News

No comments